MARC காட்சி

Back
குடந்தைக் கீழ்க்கோட்டம்
000 : nam a22 7a 4500
008 : 200228b ii 000 0 tam d
245 : _ _ |a குடந்தைக் கீழ்க்கோட்டம்
520 : _ _ |a நாகேசுவரசாமி கோயில் கருவறையின் மேற்குச் சுவரில் இக்கல்வெட்டு உள்ளது. ஆறு மன்றாடிகள் மூலம் மொத்தம் நூற்றுத் தொண்ணூற்றிரண்டு ஆடுகள் கொடுத்து விளக்கெரிக்க வகை செய்ததைக் குறிக்கிறது. யார் யாரிடம் எத்தனை ஆடுகள் கொடுக்கப்பட்டது என்று விரிவாக எழுதப்பட்டுள்ளது. மிகவும் சிதைந்து இருப்பதால் தெளிவாக அறிய இயலவில்லை. கல்வெட்டு முற்றுப் பெறவில்லை .
653 : _ _ |a கல்வெட்டு, கும்பகோணம், குடந்தை கல்வெட்டுகள், குடந்தைக் கீழ்க்கோட்டம், நாகேஸ்வரர் கோயில், நாகேசுவரர் கோயில், தஞ்சாவூர், முற்காலச் சோழர், தமிழ் கல்வெட்டுகள், பராந்தகசோழன், கொடை, விளக்கு, நிலம், தானம், பரகேசரி, பரகேஸரி வர்மன் மன்றாடி, சாவாமூவா பேராடுகள், விளக்கெரித்தல்
752 : _ _ |a குடந்தை நாகேசுவரர் கோயில் |c கும்பகோணம் |d தஞ்சாவூர் |f கும்பகோணம்
914 : _ _ |a 10.958761672088
915 : _ _ |a 79.378645420074
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_001372
barcode : TVA_INS_001372
book category : தமிழ்
cover :
Primary File :

TVA_INS_001372/TVA_INS_001372_குடந்தை_நாகேசுவரர்-கோயில்-001.jpg

TVA_INS_001372/TVA_INS_001372_குடந்தை_நாகேசுவரர்-கோயில்-002.jpg

TVA_INS_001372/TVA_INS_001372_குடந்தை_நாகேசுவரர்-கோயில்-003.jpg